Jump to content

TA/770524 - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த நோய் சாதாரணமானது அல்ல. இது எப்போதும் மரணத்தை விளைவிக்கக்கூடியது (உயிர்கொல்லி). ஆனால் அவருடைய விசேஷ கருணையினால் எதையும் செய்ய முடியும். அது வேறு விஷயம். பசி இல்லையென்றால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அர்த்தம். தாவத் தனு-ப்ருதாம் த்வத் உபேக்ஷிதானாம் (ஶ்ரீ.பா 7.9.19(1977)) கிருஷ்ணர் ஒருவரைப் புறக்கணித்தால், யாராலும் வாழ முடியாது, ஆனால் "அவர் வாழ வேண்டும்" என்று அவர் விரும்பினால், எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது சாத்தியம். அநித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்(ப.கீ 9.33 (1977)) — தற்காலிகமானதும் துயரங்கள் நிறைந்ததுமான இந்த உலகத்தை அடைந்த பிறகு, எனக்கு பக்தித் தொண்டு செய். இல்லையெனில் தோல்விதான். அனைத்தும் பகவத் கீதையில் உள்ளது."
770524 - உரையாடல் A - விருந்தாவனம்