Jump to content

TA/770515 - ஶ்ரீல பிரபுபாதர் Hrishikesh இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் தீர்த்த ஸ்தலம் என்றால்—உதாரணமாக இந்த ஹிருஷிகேஷ் போன்ற இடங்களுக்குச் சென்று—கங்கையில் நீராடிவிட்டுத் திரும்புவது என்று நினைத்தால், அதுவும் நல்லதுதான், ஆனால் அதுவே உண்மையான நோக்கம் கிடையாது. யத்-தீர்த்த-புத்திஹ் ஸலிலே ந கர்ஹிசிஜ் ஜனேஷ்வ அபிஜ்ஞேஷு ஸ ஏவ கோ-கரஹ்(ஶ்ரீ.பா 10.84.13(1977)). யத்-தீர்த்த-புத்திஹ் ஸலிலே. ஒவ்வொரு புனிதப் பயணத்திலும்... புனிதத் தலத்திலும், கங்கை இருக்கிறது, யமுனை இருக்கிறது. இந்தியாவில் புண்ணிய நதிக்கரைகளில் அமைந்த எத்தனையோ புனிதத் தலங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால், நாம் அந்தப் புண்ணிய நதியின் பலனை மட்டும் எடுத்துக் கொண்டு (யத்-தீர்த்த-புத்திஹ் ஸலிலே), அங்கு வாழும் ஆன்மீக ரீதியில் மிகவும் அனுபவமிக்க, முன்னேறிய நபர்களைப் பற்றி (மகாத்மாக்களைப் பற்றி) அக்கறை கொள்ளவில்லை என்றால், நாம் விலங்குகளாகவே நீடிக்கிறோம்."
770515 - உரையாடல் - Hrishikesh