Jump to content

TA/770513 - ஶ்ரீல பிரபுபாதர் Hrishikesh இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யோகிகளில் பல வகைகள் இருக்கிறார்கள். மேலும் கிருஷ்ணர் இவ்வாறு முடிக்கிறார்: அனைத்து யோகிகளிலும், பெரிய பெரிய யோகிகளிலும், எந்த ஒரு நபர் எப்போதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டும், ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜெபித்துக் கொண்டும் இருக்கிறாரோ, அவரே முதல் தரமானவர். இது கிருஷ்ணரால் சொல்லப்பட்டது, என்னால் அல்ல. எனவே இது அங்கீகரிக்கப்பட்ட கூற்றாகும். கிருஷ்ண உணர்வு இல்லாமல் செய்யப்படும் இந்த அனைத்து ஆன்மீக சித்திகளும்... அவை தற்காலிகமாக சில மாயாஜாலங்களாக இருக்கலாம், ஆனால் கிருஷ்ணர் என்ன கூறுகிறார் என்றால், 'யார் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாரோ' — ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருட-வ்ரதா: (ப.கீ 9.14 (1977)) — அவரே முதல் தரமான யோகி ஆவார்."
770513 - உரையாடல் - Hrishikesh