Jump to content

TA/770511 - ஶ்ரீல பிரபுபாதர் Hrishikesh இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எந்தவொரு உண்மையான நபரும் 'நான் தான் கடவுள்' என்று கூற மாட்டார். ஒருவன் 'நான் தான் கடவுள்' என்று சொன்ன அடுத்த கணமே, அவன் ஒரு முட்டாள் ஆகிறான். கடவுள் அவ்வளவு மலிவானவர் அல்ல. சைதன்ய மகாபிரபு ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை. அவர், 'நான் சேவகனுடைய, சேவகனுடைய, சேவகனுடைய, சேவகன்' என்றே கூறினார். கோபி-பர்துஹ் பத-கமலயோர் தாஸ-தாஸ-தாஸாநுதாஸஹ (சை. ச மத்திய லீலை 13.80(1977)). நூறு முறை கீழே (சேவகனுக்குச் சேவகன்). அதுவே உண்மையான அடையாளம். ஒரு நபர் 'நான் தான் கடவுள்' என்று கூறினால், அவர் ஒரு பைத்தியக்காரர். அவர் கடவுளின் ஒரு பகுதி, அது உண்மைதான் (ஆனால் அவரே கடவுள் அல்ல)."
770511 - உரையாடல் - Hrishikesh