TA/770430 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்—மகளாக, மனைவியாக, தாயாக. அவ்வளவுதான் (பாஸ்). சுதந்திரம் கிடையாது. இல்லையெனில் விபச்சாரம். பின்னர் முழு விஷயமும் பாழாகிவிடும். தேவையற்ற குழந்தைகள், கருத்தடை, கருக்கலைப்பு. மிகவும் ஆபத்தானது. நமது அமைப்பில் (சொசைட்டியில்) பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வாழ வேண்டும். அவர்களுக்கு முழுமையான சேவைகள் (ஈடுபாடுகள்) வழங்கப்பட வேண்டும், அவர்கள் நன்கு கவனித்துக் கொள்ளப்பட வேண்டும். இருபாலரும் கலக்கக் கூடாது. இல்லையெனில் அது பாழாகிவிடும். இருவருமே... பெரிய பெரிய உழைப்பாளிகள், சன்னியாசிகளை நாம் பார்க்கிறோம். மதுத்விஷா இதற்கு பலியானார். நெருப்பும் வெண்ணெயும் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது. (சிரிக்கிறார்) நெருப்பில் இருந்தாலும் வெண்ணெய் உருகாது என்று உங்களால் சொல்ல முடியாது. பெண் நெருப்பைப் போன்றவள், ஆண் வெண்ணெயைப் போன்றவன்." |
| 770430 - உரையாடல் A - மும்பாய் |