TA/770428b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் இந்த மதிப்புமிக்க மனித வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சிறிய எறும்புகள் செய்யும் அதே காரியங்களைத்தான் நாமும் செய்கிறோம். அப்படியென்றால், அந்த (எறும்பு) வாழ்க்கைக்கும் இந்த (மனித) வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம்? இதனால்தான் கிருஷ்ணர் வந்து, 'இது உங்கள் வேலை அல்ல. என்னைச் சரணடைவதே உங்கள் வேலை' என்று கூறுகிறார். ஸர்வ தர்மான் பரித்யஜ்ய (ப.கீ 18.66 (1977)). அப்படிச் செய்யும்போது மற்ற பிரச்சனைகள் தானாகவே தீர்க்கப்படும். ஆனால் மக்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் பகவத் கீதையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, உலகியல் ரீதியான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கே அதை உபயோகிக்கிறார்கள்." |
| 770428 - உரையாடல் B - மும்பாய் |