Jump to content

TA/770428 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நிஷ்கிஞ்சனஸ்ய. ஒருவன், 'இந்த உலகம் பயனற்றது. நான் மீண்டும் மீண்டும் பிறந்து, பல்வேறு வகையான உடல்களை ஏற்று, துன்பப்பட வேண்டியுள்ளது...' என்று முடிவு செய்துவிட்டால்... உடல் என்றால்... இந்த உண்மையை உணர்ந்து, இதில் சலிப்படைந்தவர்களுக்கானதுதான் பக்தி வழி. இந்த பௌதிக உலகை அனுபவிக்கும் எண்ணம் கொண்டு, 'எனக்கு நல்ல மனைவியைக் கொடு, நல்ல வேலையைக் கொடு, நல்ல உணவைக் கொடு, நல்ல இன்பத்தைக் கொடு' என்று கடவுளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் பக்தி வழியில் இல்லை. அவர்கள் மிக ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள்."
770428 - உரையாடல் A - மும்பாய்