Jump to content

TA/770424 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு ஏழையை உங்களால் பணக்காரனாக மாற்ற முடியாது, துரதிர்ஷ்டவசமான (துன்பப்படும்) ஒருவனை மகிழ்ச்சியானவனாக மாற்ற முடியாது. அது சாத்தியமே இல்லை. காரணம் குண-ஸங்கோ ஸ்ய ஸத-அஸத்-ஜன்ம-யோநிஷு (ப.கீ 13.22 (1977)). பன்றியை மலம் தின்பதற்குப் பதிலாக அல்வா தின்ன வைக்க உங்களால் முடியுமா? உங்களால் செய்ய முடியுமா? அது இயற்கையின் வழிப்படி நடந்து கொண்டிருக்கிறது. அஹங்கார-விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே (ப.கீ 3.27 (1977)). கற்பனையான யோசனைகளை உருவாக்குபவர்கள் முட்டாள் மனிதர்கள் ஆவர். அது சாத்தியமில்லை. மனித சமுதாயத்திற்கு உங்களால் ஏதேனும் செய்ய முடியும் என்றால், அவனை ஒரு கிருஷ்ண பக்தனாக மாறும்படி தூண்டுங்கள்."
770424 - உரையாடல் - மும்பாய்