Jump to content

TA/770419 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மூர்க்கஸ்ய லகுடௌஷதி. ஒருவன் முதல்தர முட்டாளாக இருக்கும்போது, அவனை அடியுங்கள். அவ்வளவுதான். தோள் கோபர . . . துளசிதாசர் சொல்லியிருக்கிறார், தோள் கோபர சூத்ர பசு நாரி, ஏய் சப் சாஸன கே அதிகாரி. தோள், மிருதங்கம் (முரசு), நீங்கள் அதை அடிப்பதன் மூலமே 'டங், டங்' என்று சுருதிக்கு கொண்டு வர வேண்டும். கோபர. கோபர என்றால் முட்டாள் மனிதன். பசு, விலங்கு. தோள், கோபர, ப . . . சூத்திரர், மற்றும் நாரி, பெண். அவர்களை ஒழுங்குக்குக் கொண்டுவர தண்டிக்க வேண்டும். ஏய் சப் சாஸன கே அதிகாரி. இல்லையெனில் அவர்கள் கெட்டுப் போவார்கள். குரைக்கும் நாய், அதை நீங்கள் 'என் அன்பு நாயே, குரைக்காதே. அது தொந்தரவாக இருக்கிறது . . .' என்று சமாதானப்படுத்த முடியாது. 'இல்லை!' தோள் கோபர சூத்ர பசு நாரி, ஏய் சப் சாஸன கே . . . எனவே கடவுள் இருப்பதை மறுக்கும் எவரும், அவன் முதல்தர அயோக்கியன், அவனை காலணியால் அடியுங்கள். பாஸ் (அவ்வளவுதான்)."
770419 - உரையாடல் C - மும்பாய்