Jump to content

TA/770418 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பாகவதம் உங்களுக்கு கிருஷ்ணரைத் தருகிறது. எனவே அனைவரும் பாகவதம், பகவத் கீதையைப் படிக்க வேண்டும். இதுதான் பரம்பரை முறை, இதைத்தான் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அவர்கள் இதைப் பின்பற்றினால், அவர்களும் முக்தி அடைவார்கள். இதுதான் தேவை. நாங்கள் சில திட்டங்களை உருவாக்கியுள்ளோம். உருவாக்கிக் கொண்டும் இருக்கிறோம். எனவே இது விட்டுச்செல்லப்படும். நாங்கள் இறக்கும் போது, இது விட்டுச்செல்லப்படும். மேலும் இந்த பரம்பரை முறையை ஏற்கும் எவரும் கிருஷ்ண உணர்வுக்கு உயர்த்தப்படுவார்கள்."
770418 - உரையாடல் B - மும்பாய்