TA/770405b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "முட்டாள்கள், அவர்களுக்கு இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியவில்லை. பிரகிருதேஹ் கிரியமாணானி குணைஹ் கர்மாணி (ப.கீ 3.27 (1977)). திட்டங்களை தீட்டி, தங்களது நேரத்தையும், தங்களது மதிப்புமிக்க வாழ்க்கையையும் அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஞானத்தை வழங்குவதற்காக நாம் தொடங்கியுள்ள இந்த நிறுவனமாவது (இஸ்கான்), இந்தியாவிற்குள் மிகச் சிறந்த (முதல் தர) தரத்தில் பராமரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் குறைந்தபட்சம் சில புத்திசாலி மனிதர்களாவது இதன் மூலம் பயனடைய முடியும். அவர்கள் அனைவரும் முட்டாள்கள், அறிவிலிகள். அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ந மாம் துஷ்க்ரிதினோ மூடாஹ் பிரபத்யந்தே நராதமாஹ். அது ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. நராதமர்கள் (மனிதர்களில் மிகக் கடைசியானவர்கள்) ஒருபோதும் கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." |
| 770405 - உரையாடல் C - மும்பாய் |