Jump to content

TA/770405 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குரு மஹாராஜர் கூறுவார்: 'ப்ராண ஆச்சே யாங்ர ஸே ஹேது பிரச்சார'. எவர் ஒருவருக்குள் உயிர் இருக்கிறதோ, அவரால் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். பிணத்தால் முடியாது. எவர் உண்மையில் ஒரு உயிருள்ள மனிதராக இருக்கிறாரோ, அவரால் பிரச்சாரம் செய்ய முடியும். மேலும் சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார்: 'பாரத-பூமிதே ஹைல மனுஷ்ய-ஜன்ம யாரா' (சை. ச ஆதி 9.41(1977)). எவர் மனிதனாகப் பிறந்திருக்கிறாரோ, அவரே இதில் ஆர்வம் காட்டுவார். பூனைகளுக்கும் நாய்களுக்கும் இது சாத்தியமில்லை."
770405 - உரையாடல் A - மும்பாய்