TA/770322 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஏகஷ் சந்த்ரஸ் தமோ ஹந்தி ந ச தாராஹ் சஹஸ்ரஷஹ் :": "வானத்தில் ஒரே ஒரு நிலவு இருந்தால், அதுவே வெளிச்சத்திற்குப் போதுமானது. லட்சக்கணக்கான நட்சத்திரங்களால் என்ன பயன்?" நவீனக் கல்வி முறை, லட்சக்கணக்கான மின்னுவதைப் போன்ற நட்சத்திரங்களை உருவாக்குகிறது. வெளிச்சம் தருவதற்கு அவை அனைத்தும் பயனற்றவை. எந்த ஒளியும் இல்லை. ஆனால் நமது வேத நாகரிகமோ: "ஒரே ஒரு நிலவை உருவாக்கு. அதுவே போதும்." அதுவே போதுமானது. எனவேதான் நாம் ஆச்சாரியர்களை—ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார் போன்றோரை—மதிக்கிறோம்; வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை அல்ல. நாம் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களின் மதிப்பு என்ன? ஷ்வ-விட்-வராஹோஷ்ட்ர-கரைஹ் ஸம்ஸ்துதஹ் புருஷஹ் பசுஹ் (ஶ்ரீ.பா 2.3.19(1977))." |
| 770322 - உரையாடல் - மும்பாய் |