TA/770320 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நான் கிருஷ்ணருக்கு சேவை செய்யும் வரை மட்டுமே அற்புதமானவன். இல்லையெனில் நான் பயனற்றவன்; எனக்கு எந்த மதிப்பும் இல்லை. என்னால் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முடிந்தால், நிச்சயமாக நான் அற்புதமானவன் தான். நாம் மலிவான முறையில் அற்புதமானவர்களாக மாற விரும்பவில்லை. கிருஷ்ணருக்கு சேவை செய்வதன் மூலம் நாம் உண்மையிலேயே அற்புதமானவர்களாக மாற விரும்புகிறோம். அதுவே நமது லட்சியம். கிருஷ்ணர் சந்தேகத்திற்கு இடமின்றி அற்புதமானவர். கிருஷ்ணரை விட யாரால் அதிக அற்புதமாக இருக்க முடியும்? மத்தஹ் பரதரம் நான்யத் (ப.கீ 7.7 (1977)). கிருஷ்ணர் அற்புதமானவர் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். கிருஷ்ணரை உங்களில் ஒருவரைப் போல மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அது முட்டாள்தனம். கிருஷ்ணர் எப்போதும் அற்புதமானவர். அவரே எல்லாவற்றிலும் மிக அற்புதமான நபர், மேலும் அவரால் எந்தவொரு அற்புதத்தையும் செய்ய முடியும்." |
| 770320 - உரையாடல் - மாயாப்பூர் |