Jump to content

TA/770219 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" நாங்கள் இந்தத் தண்டத்தை ஏந்தியுள்ளோம், நாங்கள் கிருஷ்ணரின் சேவையை ஏற்றுக்கொண்டுள்ளோம், மேலும் 'பகவத்கீதையின் இந்தத் தத்துவத்தைப் பிரச்சாரம் செய். நீ எனக்கு மிகவும் பிரியமான சேவகனாவாய்' என்று அவர் கட்டளையிட்டிருந்தால், அவர் அதை அவர்களுக்குக் காட்டுவார். ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஸ்சித் (ப.கீ 18.69 (1977)). எனவே நாங்கள் எங்களுடைய எஜமானருக்கு மிகவும் விசுவாசமாக இருக்க விரும்புகிறோம். அதனால் நீங்கள் எங்களுக்கு எதிராக வரலாம்; நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. எனவே நீங்கள் எங்களை தேவையில்லாமல் துன்புறுத்தினாலும், நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாங்கள் எங்கள் கடமையைத் தொடர வேண்டும். அதை எங்களால் கைவிட முடியாது. அவ்வளவுதான். அது சாத்தியமில்லை."
770219 - உரையாடல் B - மாயாப்பூர்