TA/770216 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஆகையால் கிருஷ்ணரின் திருவிளையாடல்கள் தொடர்கின்றன—இந்த பிரபஞ்சம், அந்த பிரபஞ்சம், மற்றொரு பிரபஞ்சம், இன்னுமொரு பிரபஞ்சம் என நடந்து கொண்டே இருக்கிறது. சில பிரபஞ்சங்களில் அவர் இருக்கின்றார். எல்லா பிரபஞ்சங்களிலும் அவர் இருக்கின்றார். அது நித்திய-லீலை என்று அழைக்கப்படுகிறது. எனவே, முதிர்ந்த மற்றும் பரிபூரணமான பக்தாகள், முதலாவதாக அங்கு அனுப்பப்பட்டு, பின்னர் மேலும் பயிற்சி பெற்று பிரவேசிக்கிறார்கள். மாம் ஏதி. நிர்வாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு ஒருவன் மாஜிஸ்திரேட்டின் உதவியாளராக நியமிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவது போன்றது இது." |
| 770216 - உரையாடல் A - மாயாப்பூர் |