Jump to content

TA/770204b - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வு என்பது நாம் தனிப்பட்ட முறையில் கிருஷ்ணரால் வழிநடத்தப்படுகிறோம் என்று பொருள். ஒவ்வொருவராலும் வழிநடத்தப்பட முடியும். பகவத் கீதையின் மூலம் கிருஷ்ணர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் அறிவுரைகளை வழங்குகிறார். எனவே நாம் அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் வழிநடத்துகிறார். எனவே கிருஷ்ணரின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பகவத் கீதையின் அறிவுரையை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சிக்குத் திரும்புவீர்கள். மாம் அப்ராப்ய நிவர்தந்தே மிருத்யு-சம்சார-வர்த்மனி (ப.கீ 9.3 (1977)). எனவே மிருத்யு-சம்சார-வர்த்மனி (பிறப்பு-இறப்பு சுழற்சி கொண்ட வாழ்க்கை) ஒரு நல்ல வாழ்க்கை அல்ல."
770204 - சொற்பொழிவு Arrival - கல்கத்தா