Jump to content

TA/770202b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia

{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|| "அநாஸ்ரிதஹ கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி யஹ், ஸ ஸந்நியாஸீ (ப.கீ 6.1 (1977)). கிருஷ்ணர் கூறுகிறார். அநாஸ்ரிதஹ். இப்போது நீங்கள் உங்கள் சொந்த லாபத்திற்காக அல்லாமல், மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள்; அதுவே சந்நியாசம். அதுதான் சந்நியாசம். அநாஸ்ரிதஹ் கர்ம-பலம் கார்யம். 'ஓ, கிருஷ்ணருக்குச் சேவை செய்வது என் கடமை.' அப்படி நினைப்பவர் சந்நியாசி ஆவார். 'கிருஷ்ணருக்குச் சேவை செய்வது என் கடமை. என் உயிர், ஆன்மா மற்றும் அனைத்தையும் கொண்டு நான் அவருக்குச் சேவை செய்ய வேண்டும்' என்ற இந்த உணர்வு யாரிடம் இருக்கிறதோ, அவரே சந்நியாசி. அவர் அணியும் ஆடை அல்ல."