TA/770130b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-யோனிஷு: 'எல்லா வடிவங்களிலுள்ள உயிர்களும் என்னுடையவை... நான் பரம தந்தை.' இதுவே கடவுள். 'இந்துக்கள் அல்லது இந்தியர்கள் அல்லது மனிதர்கள் மட்டுமே என்னுடைய மகன்கள்' என்று அவர் கூறவில்லை. இல்லை. அவர் ஸர்வ-யோனிஷு கௌந்தேய (ப.கீ 14.4 (1977)) என்று கூறுகிறார். கிருஷ்ணர் கன்றின் மீதும் அன்பு செலுத்துகிறார், கோபியர்கள் மீதும் அன்பு செலுத்துகிறார். அதுவே கடவுள். நாம் புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் ஏன் பாகுபாடு காட்ட வேண்டும்? அவர் பசுக்களைப் பராமரிக்கிறார். அவர் மரங்களைப் பராமரிக்கிறார். அவர் பழங்கள், மலர்கள், அனைவரையும் பராமரிக்கிறார். அதுவே கடவுள்." |
| 770130 - உரையாடல் B - புவனேஸ்வர் |