TA/770130 - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நம்முடைய அறிவு குறைபாடுடையது என்றால், உங்களது அறிவு எப்படி (நிறைவானது) என்று அவர்கள் சவால் விடலாம். அப்படி அவர்கள் சவால் விட்டால், நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்? . . . குழந்தை குறைபாடுடையதுதான், ஆனால் குழந்தை, 'இது ஒரு கண் கண்ணாடி' என்று கூறும்போது, நாம் அக்குழந்தையிடம், 'இது உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டால், 'அப்பா எனக்குச் சொன்னார்' என்று அது பதிலளிக்கும். அப்போது அந்த அறிவு நிறைவானது. அது அக்குழந்தைக்குத் தந்தையிடமிருந்து கிடைத்தது, அதாவது 'இது கண் கண்ணாடி' என்று. எனவே, அவன் ஒரு குறைபாடுள்ள குழந்தையாக இருந்தாலும், அவன் நிறைவாகப் பேசுகிறான். அதுவே நமது முறை. அந்தக்கூற்று குறைபாடுடையது அல்ல. நம்மால் நிறைவானவர்களாக இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால், நிறைவானவரிடமிருந்து நாம் அறிவைப் பெற்றுக்கொண்டால், நம்முடைய அறிவு நிறைவானதாகிறது." |
| 770130 - உரையாடல் A - புவனேஸ்வர் |