TA/770123c - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நீங்கள் பகவத்கீதையை உள்ளபடி படிக்க வேண்டும். நீங்கள் பகவத்கீதையை உள்ளபடி படிக்க வேண்டும். ஏனெனில் காந்தி, வினோபா, விவேகானந்தர் அல்லது அரவிந்தர் ஆகியோர் குருபரம்பரை முறையில் வந்தவர்கள் அல்ல. அவர்கள் தங்களுடைய சொந்த கருத்துகளின் மூலம் தங்களை முக்கியமானவர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அதைத்தான் நாம் தடுக்க விரும்புகிறோம். அதனால்தான் நாம் 'பகவத்கீதை உள்ளபடி' என்பதை வழங்குகிறோம். பகவத்கீதையில் உங்களால் எந்தவொரு திருத்தத்தையோ அல்லது மாற்றத்தையோ செய்ய முடியாது. ஆனால் இந்த மக்கள், துரதிர்ஷ்டவசமாக, பகவத்கீதையின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது சொந்த கருத்துரைகளை வழங்குகிறார்கள்." |
| 770123 - உரையாடல் C - புவனேஸ்வர் |