TA/770123b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அதுதான் வைஷ்ணவரின் கடமை. பர-துக்க-துக்கீ. "அவர்கள் துன்பப்படுகிறார்கள்." அவர்தான் வைஷ்ணவர், உண்மையான வைஷ்ணவர். இப்போது நான் ஆன்மாவை உணர்ந்த ஞானி ஆகிவிட்டேன், அதனால் சும்மா அமர்ந்திருப்பேன்... என்று நினைப்பவர் அல்ல. அதுவும் நல்லதுதான், ஆனால் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதே மிகச் சிறந்த கடமை. அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது... ய இதம் பரமம் குஹ்யம் மத்-பக்தேஷு... (ப.கீ 18.68 (1977)), ந ச தஸ்மாத். நீங்கள் உண்மையில் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராக இருக்க விரும்பினால், தத்துவத்தை நீங்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்ய வேண்டும். அதை விடுத்து, எனக்கு இது கிடைத்துவிட்டது. யார் இவ்வளவு சிரமங்களை எடுத்துக் கொள்வது? நான் பேசாமல் அமர்ந்துகொள்கிறேன், என்று நினைக்கக் கூடாது." |
| 770123 - உரையாடல் A - புவனேஸ்வர் |