TA/770122 - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "விவேகானந்தர் போன்ற ஒருவர் கூட, மிக நீண்ட காலத்திற்கு முன்பே, 'இந்த வைஷ்ணவம் என்பது ஒரு பாலியல் மதம்' என்று கூறினார். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். எனவே, இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த (ராஸ) லீலை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது காண்டத்தில், அதுவும் பத்தாவது காண்டத்தின் நடுப்பகுதியில், முப்பத்து நான்காவது மற்றும் முப்பத்தைந்தாவது அத்தியாயங்களில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஒருவன் முதலில் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, இது சாதாரண மனிதர்களுக்கானது அல்ல. எனவே, சாதாரண மனிதர்களிடம் கூட இவற்றை விவாதிப்பதையோ அல்லது முன்வைக்கப்படுவதையோ நாம் ஊக்கப்படுத்துவதில்லை. இதுவே நமது பிரச்சாரமாகும்." |
| 770122 - உரையாடல் A - புவனேஸ்வர் |