Jump to content

TA/770121c - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆத்மாவானது சூட்சும உடலால் மற்றொரு குறிப்பிட்ட உடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் அவனது கர்மாவிற்கு ஏற்ப, உயர்வான பரிசோதனையின் கீழ், முடியின் பத்தாயிரத்தில் ஒரு பங்கான ஒரு மிகச்சிறிய துகளான அந்த ஆத்மா, குறிப்பிட்ட தந்தையின் விந்துவுக்குள் செலுத்தப்பட்டு, அவர் அதனை உட்புகுத்துகிறார். இவ்வாறு ஆத்மா தாயின் கருப்பையில் இடம் பெறுகிறது. அடுத்த உடலை வளர்ப்பதற்கான பொருட்களை அவள் வழங்குகிறாள். இதுவே இடப்பெயற்சி (மறுபிறவி) என்னும் செயல்முறையாகும்."
770121 - உரையாடல் D - புவனேஸ்வர்