Jump to content

TA/770121b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத முறை என்னவென்றால், உங்களால் நல்ல குழந்தைகளை உருவாக்க முடியாவிட்டால் அல்லது அவர்களுக்கு மரணத்திலிருந்து பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், குழந்தைகளைப் பெற்றெடுக்காதீர்கள். பிரம்மச்சாரி. பிரம்மச்சாரியாகவே இருங்கள். அதுவே விவேகமானது, அதாவது, என்னால் அவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்றால், பூனைகளைப் போலவும் நாய்களைப் போலவும் நான் ஏன் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்? அது மிகவும் கண்ணியமானது. இது என்ன? நான் உருவாக்குவேன், பின் கொல்வேனா? மிகவும் நாகரிகமற்றது. உருவாக்காதீர்கள். அதுவே நாகரிக மனிதனின் அடையாளம். "என்னால் அவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்றால், நான் குழந்தைகளைப் பெற்றெடுக்க மாட்டேன்."
770121 - உரையாடல் C - புவனேஸ்வர்