TA/770116b - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அடுத்த இருநூறு ஆண்டுகளில் விஷயங்கள் எவ்வாறு நடக்கும் என்பது பற்றி, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையிலிருந்து சில விஷயங்களை நாம் விவாதித்து வருகிறோம். விஞ்ஞானிகள் இயற்கையின் விதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள் என்றும், குப்பையிலிருந்து உணவைத் தயாரிப்பார்கள் என்றும் இன்னும் பல விசித்திரமான யோசனைகளை முன்வைக்கிறார்கள். ஆனால், சைதன்ய மஹாபிரபுவின் கூற்றுப்படி நமது ஆலோசனை என்னவென்றால்:ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம இவ கேவலம்கலௌ நாஸ்த்ய ஏவ நாஸ்த்ய ஏவ நாஸ்த்ய ஏவ கதிர் அன்யதா(கலியுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதைத் தவிர, திருநாமத்தை உச்சரிப்பதைத் தவிர, திருநாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, வேறு வழியே இல்லை, வேறு வழியே இல்லை.)"(சை.ச ஆதி 17.21 (1977)) |
| 770116 - உரையாடல் C - கல்கத்தா |