Jump to content

TA/770113b - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு கட்டுண்ட நிலையில் வாழ்வது நல்ல வாழ்க்கை அல்ல. அது நல்லதல்ல, நீங்கள் பிரம்மாவாகவோ, இந்திரனாகவோ, சந்திரனாகவோ அல்லது ஒரு பெரிய அமைச்சராகவோ, பெரிய ஜனாதிபதியாகவோ ஆனாலும் சரி. அதுதான் கிருஷ்ணரின் அறிவுரை, சைதன்ய மகாபிரபுவின் அறிவுரை: இந்த தொழிலை (பௌதிக வாழ்க்கையை) முடித்துக்கொள்ளுங்கள். 'சர்வ குஹ்யதமம்'. இதுவே மிக மிக ரகசியமான அறிவு. நீங்கள் பிரம்மாவாக இருந்தாலும் சரி... இந்த பௌதிக உலக வாழ்வை முடித்துக்கொள்ளுங்கள். இதுவே அனைத்து வேத சாஸ்திரங்களின் இறுதித் தீர்ப்பாகும்."
770113 - சொற்பொழிவு - அலகாபாத்