TA/770110 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "மேலும் அதிக சேவை; உங்கள் புத்தியை இன்னும் அதிகமாகப் பயன்படுத்துங்கள். ப்ராணைர் அர்த்தைர் தியா வாச்சா: உயிர், பணம், புத்தி மற்றும் வார்த்தைகளால் கிருஷ்ணருக்கு சேவை செய்வது. ஏதாவஜ் ஜன்ம-ஸ -பல த்வம் இதுவே வாழ்க்கையின் பூரணத்துவம் (முழுமை) ஆகும். அது எப்படி? ஏதாவஜ் ஜன்ம-ஸல்...ஜன்ம-ஸ பலத்வம் தேஹினாம் இஹ தேஹிஷு (ஶ்ரீ.பா 10.22.35 (1977)) . இஹ தேஹி... இந்த மனித உடலில்... நாய், பூனைகளாகப் பிறந்தவைகளுக்கும் உடல் இருக்கிறது. ஆனால் இஹ தேஹிஷு, இந்த மனித உடல் வடிவம் மட்டுமே வாழ்க்கையை முழுமையாக்குவதற்காக அருளப்பட்டது. அந்த முழுமையை எப்படி அடைவது? ப்ராணைர் அர்த்தைர் தியா வாச்சா ஸ்ரேய ஆச்சரணம் ஸதா: 'உங்கள் உயிரால், உங்கள் பணத்தால், உங்கள் புத்தியால், உங்கள் வார்த்தைகளால் எப்பொழுதும் கிருஷ்ணருக்கு சேவை செய்யுங்கள்.' அதுவே வெற்றிகரமான வாழ்க்கை ஆகும்." |
| 770110 - உரையாடல் - மும்பாய் |