TA/770108d - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம் (ஶ்ரீ.பா 7.9.45(1977)). இந்த பௌதிக உலகம் என்றால் பாலியல் இன்பம் என்று பொருள். அதுதான் இங்கு மகிழ்ச்சி எனக் கருதப்படுகிறது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், 'இந்த மகிழ்ச்சியை பன்றிகளைப் போல அனுபவிக்காதீர்கள்'.நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (ஶ்ரீ.பா 5.5.1(1977)). 'இத்தகைய மகிழ்ச்சி பன்றிகளின் வாழ்விலும், நாய்களின் வாழ்விலும் கிடைக்கக்கூடியதே ஆகும். இந்த சாதாரண மகிழ்ச்சிக்காக நீங்கள் ஏன் இவ்வளவு ஏங்குகிறீர்கள்?' இதுதான் எங்களுடைய தத்துவம்." |
| 770108 - உரையாடல் G - மும்பாய் |