TA/770106b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பன்றி, நாய் போன்ற விலங்குகளைப் போல கடினமாக உழைக்காதீர்கள். உங்களது வாழ்க்கையின் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு, நேரத்தைச் சேமித்து, ஆன்மீகப் புரிதலில் முன்னேறுங்கள் என்றுதான் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். இதுவே எங்களது நோக்கம். ஆனால் அவர்களுடைய நோக்கமோ, 'ஆன்மீகப் புரிதலாவது, பாழாவது, அது என்ன முட்டாள்தனம்? அது வெறும் உணர்ச்சிவசப்பட்டது, நேர வீணடிப்பு. உற்பத்தி செய். அனுபவி. புலன் இன்பத்திற்காகப் பல புதிய விஷயங்களைக் கண்டுபிடி' என்பதாகும்—இதுவே மேற்கத்திய நாகரிகம். இது ராக்ஷஸ (அரக்க) குணம் கொண்டவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது: 'உண்ணு, குடி, மகிழ்ந்திரு, அனுபவி.' இதுதான் ராக்ஷஸ மனநிலை." |
| 770106 - உரையாடல் B - மும்பாய் |