TA/761229 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "வீழ்ச்சி அடைவது என்றால் நமது ஆன்மீக அடையாளத்திலிருந்து, பௌதிக அடையாளமாகிய உபாதிக்கு (உபாதி என்றால் தற்காலிகப் பதவி அல்லது பட்டம்) வீழ்ச்சி அடைவதாகும். பௌதிக அடையாளம், உபாதி: ஒரு தற்காலிக நாமகரணம். நான் இப்போது 'நான் ஒரு இந்தியன்' என்று பேசுகிறேன், ஆனால் இந்த 'இந்தியன்' என்பது என்னுடைய தற்காலிக அடையாளமே ஆகும். நான் இந்தியனும் அல்ல, ஐரோப்பியனும் அல்ல. நீங்களும் இந்தியரோ, ஐரோப்பியரோ அல்ல. நாம் இந்த தற்காலிக அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதுவே நவீன நாகரிகத்தின் தவறாகும். மேலும் சாஸ்திரங்களில், தன்னை இந்த உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் கோ-கரஹ (மாடு மற்றும் கழுதை) என்று விவரிக்கப்படுகிறார்கள் - ஸ ஏவ கோ-கரஹ (ஶ்ரீ.பா 10.84.13(1976)). எனவே, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்." |
| 761229 - சொற்பொழிவு SB 05.06.11 - மும்பாய் |