Jump to content

TA/760423c - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் சரியான மூலத்திலிருந்து தகவல்களைப் பெற வேண்டும். அப்போதுதான் நமக்கு எல்லாவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும். இறைவன் எவ்வாறு எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறார் என்பதற்கு, நீங்கள் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். விஞ்ஞானிகளின் கணக்கீட்டின்படி, சூரியன் நம்மிடமிருந்து 93,000,000 (9 கோடியே 30 லட்சம்) மைல்கள் தொலைவில் உள்ளது. ஆனால் உடனடியாக, ஒரு நொடிக்குள், அதன் சூரிய ஒளி பிரபஞ்சம் முழுவதும் பரவி விடுகிறது. உடனடியாக. குறைந்தது 93,000,000 மைல்கள் தூரம். ஒரே ஒரு நொடிக்குள். ஒரு சாதாரண பௌதிகப் பொருளாலேயே இது சாத்தியம் என்றால், கிருஷ்ணர், அதாவது இறைவன், முற்றிலும் ஆன்மீகமானவர்; அவர் எவ்வளவு ஆன்மீக ஆற்றல் மிக்கவராக இருப்பார், அவரால் எல்லா பிரபஞ்சங்களிலும் தன்னை எவ்வாறு விரிவுபடுத்திக் கொள்ள முடியும்? இதுதான் ஆழமான சிந்தனை என்று அழைக்கப்படுகிறது."
760423 - சொற்பொழிவு BG 09.04 - மெல்போர்ன்