Jump to content

TA/760331 - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையான கல்வி என்பது தன்னைப்பற்றி அறிந்து கொள்வதாகும், அதாவது ஆத்ம சாட்சாத்காரம் ஆகும். அந்த நோக்கத்துடன் ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற வேண்டும், அது ‘ச்ரவணம்’ (கேட்டல்) என்பதிலிருந்து தொடங்குகிறது. நாம் இப்போது கேட்டுக் கொண்டிருப்பதைப் போல, ச்ரவணம் இல்லாமல் ஆன்மீகக் கல்விக்குத் தொடக்கமே இல்லை. சதாம் பிரஸங்கான் மம வீர்ய-ஸம்விதோ (ஶ்ரீ.பா 3.25.25(1976)). அந்த ச்ரவணம், அதாவது கேட்டலும் கூட, ஒரு பக்தரிடமிருந்து, ஒரு உண்மையான பக்தரிடமிருந்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்."
760331 - சொற்பொழிவு SB 07.05.23-24 - விருந்தாவனம்