Jump to content

TA/760325d - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பெரிய அறிஞர்கள், பெரிய பெரிய குரங்குகள், அவர்கள் தினமும் முந்நூறு முறை பகவத் கீதையைப் படிக்கிறார்கள், ஆனால் சட்டம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. இதுதான் நடக்கிறது. வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு: "பெரிய பெரிய குரங்கு, பெரிய பெரிய தொப்பை, இலங்கை தாண்டச் சொன்னால் சோகம்." உங்களுக்கு அந்தக் குரங்கைத் தெரியும், பெரிய குரங்கு, ஹனுமான்ஜி. அவர் (கடலைத்) தாண்டிச் சென்றார். எனவே வேறு ஏதேனும் குரங்கிடம், "உன்னால் தாண்ட முடியுமா?" என்று கேட்டால், சோகம் தான் மிஞ்சும். (சிரிப்பு) அதேபோல், பகவத் கீதையின் பெரிய பெரிய அறிஞர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இறைவனின் சட்டம் என்னவென்று தெரியாது. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பெரிய விளக்கவுரைகள், பெரிய பெரிய புத்தகங்கள், ஆனால் அவர்களுக்கு சட்டம் தெரியாது."
760325 - உரையாடல் - டெல்லி