TA/760325 - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஹரே கிருஷ்ண உணர்வு என்பது தூய்மைப்படுத்தும் செயல்முறையாகும். நீங்கள் ஹரே கிருஷ்ண என்று உச்சரித்தால் . . . இறைவன் மிகவும் கருணையுள்ளவர். இந்த யுகத்தில் . . . இது ஒவ்வொரு யுகத்திற்கும் உரியது. குறிப்பாக இந்த யுகத்தில், நாம் மிகவும் வீழ்ச்சியடைந்து, மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம், மேலும் எங்களால் மிகவும் புண்ணியமாக செயல்படவும் முடிவதில்லை, எனவே இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை நீங்கள் உச்சரித்தால், நீங்கள் படிப்படியாக தூய்மை அடைவீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் சொந்த உணர்விற்கு வருவீர்கள்." |
| 760325 - உரையாடல் - டெல்லி |