Jump to content

TA/760322 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு தயா கோரோ மோரே, தோமா வினா கே தயாலு, ஜகத சம்ஸாரே. உண்மையில் நாம் ஏதோ ஒரு பெரிய மனிதரின் அல்லது சிறிய மனிதரின் தயவை நாடித்தான் அலைகிறோம். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் பௌதிக உலகம். ஆனால், நாம் பரம புருஷ பகவானின் தயவை நாடினால், அது மிகவும் சிறந்தது. இங்கும் அங்கும் செல்வதற்குப் பதிலாக, நாம்... நமக்குத் தயவு வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மற்றவர்களால் நமக்குத் தயவு செய்ய முடியாது. அதுதான் விஷயம். துன்பப்படும் மனித குலத்திற்கு நன்மை செய்வதற்காக அவர்கள் எத்தனையோ மனிதநேய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர், ஆனால் அது சாத்தியமில்லை. அவர்களால் முடியாது. அவர்களால் அதைச் செய்ய முடியாது. அது ஒரு வீணான முயற்சி."
760322 - சொற்பொழிவு SB 07.09.42 - மாயாப்பூர்