TA/760318 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒட்டுமொத்த வேத நாகரிகமும் மனதை அமைதியான நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியே ஆகும். அப்போதுதான் "என்னால் என் மனதை கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நிலைநிறுத்த முடியும்." இதுவே வேத நாகரிகம். ஸ வை மனஹ் க்ருஷ்ண-பாதாரவிந்தயோர் வசாம்ஸி வைகுண்ட-குணானுவர்ணனே (ஶ்ரீ.பா 9.4.18(1976)). இது... புலன்களைக் கட்டுப்படுத்துவது... புலன்களின் மையப் புள்ளியாக மனம் விளங்குகிறது. எனவே, முதலில் உங்கள் மனதை கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஈடுபடுத்துங்கள். அதுவே முதல் கடமை. எனவே, ஸ வை மனஹ் க்ருஷ்ண-பதாரவிந்தயோர் வசாம்ஸி வைகுண்ட-குணானுவர்ணனே." |
| 760318 - சொற்பொழிவு SB 07.09.40 - மாயாப்பூர் |