TA/760316c - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே, இந்த உணர்வு, அதாவது கிருஷ்ண உணர்வு, உலக அமைதிக்காகவும், மன அமைதிக்காகவும், சமூக அமைதிக்காகவும் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் அங்கீகரிக்கப்பட்டது. இது ஏதோவொரு கற்பனையான ஊகம் அல்ல; இது உண்மை. அது அப்படியே நடந்து கொண்டும் இருக்கிறது. இப்போது இங்கே வந்திருக்கும் இந்த அமெரிக்க சிறுவர் மற்றும் சிறுமிகள், ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து... 'இவர் இந்தியர், அவர் ஆப்பிரிக்கர், இவர் பிராமணர், அவர் சத்திரியர்' என்ற எந்த ஒரு வேறுபாடும் அவர்களிடம் இல்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே இந்த இயக்கம் மிகவும் முக்கியமானது, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும், அப்போதுதான் உலகில் அமைதி நிலவும். சைதன்ய மகாபிரபுவின் தூது இதுவேயாகும்." |
| 760316 - சொற்பொழிவு Initiation Sannyasa - மாயாப்பூர் |