Jump to content

TA/760311b - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவர்கள் எந்தவொரு விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர்கள் அல்ல, பரமஹம்ஸர்கள். பரமஹம்ஸர் என்றால் . . . எப்படி மிலேச்சர்களும் யவனர்களும் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர்கள் இல்லையோ, அதேபோல, ஒரு பரமஹம்ஸரும் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர் அல்ல. அவர் தனது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம். சாஸ்திரங்கள் அவருக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அவதூதர். அவர் இந்த பௌதிக உலகில் இல்லை. மஹாபாவம். அதுதான் சந்நியாசத்தின் இறுதி நிலை (கடைசி கட்டம்)."
760311 - காலை உலா - மாயாப்பூர்