Jump to content

TA/760310 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணனை முழுமையாகப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. ஆனால் நாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவரே தன்னைப் பற்றிய அறிவை வழங்குகிறார். அதுவே பகவத் கீதை. எனவே, பகவத் கீதையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி கிருஷ்ணரை ஓரளவாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சைதன்ய மஹாபிரபு, யாரே தேக தாரே கஹ கிருஷ்ண-உபதேச(சை.ச மத்ய 7.128(1976)) என்று பரிந்துரைத்துள்ளார். மனித வாழ்க்கை என்பது கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்காகவே படைக்கப்பட்டது. அதைத் தவிர நமக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இந்த ஒரு கடமையில் மட்டும் நீங்கள் உறுதியாக இருந்தால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானது. நம்முடைய அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் அதற்காகவே துவங்கப்பட்டுள்ளது. உலக மக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, கிருஷ்ணரைப் புரிந்து கொண்டு, தங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பல மையங்களைத் திறந்து வருகிறோம்."
760310 - சொற்பொழிவு SB 07.09.32 - மாயாப்பூர்