TA/760226b - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "சந்நியாசம் என்றால் இறுதி வெற்றி என்று பொருள், ஏனென்றால் இந்த மனித வாழ்க்கை இந்த பௌதிக வாழ்க்கையின் மீது வெறுப்படைவதற்காகவே ஏற்பட்டது: "இதற்கு மேல் இல்லை." பௌதிக வாழ்க்கை என்பது ஒரு உடலை எடுத்துக்கொண்டு, இந்த பௌதிக விஷயங்களை அனுபவிப்பதாகும்; அதாவது ஆஹார-நித்ரா, இருபத்தி நான்கு மணி நேரமும் தூங்குவது, யானையைப்போல் சாப்பிடுவது, மற்றும் குரங்கைப்போல் பாலுறவு கொள்வது, இந்த விலங்குகளைப் போல. இதுதான் பௌதிக வாழ்க்கை: உண்பது, உறங்குவது, இணை சேருவது மற்றும் எப்போதும் பயந்து கொண்டிருப்பது. இதுவே பௌதிக வாழ்க்கை. ஆனால் மனித வாழ்க்கை என்பது இந்த நான்கு விஷயங்களிலிருந்தும் விடுதலை பெறுவதாகும்: இனி பயமில்லை, பாலுறவு இல்லை, உணவிற்கோ அல்லது தூக்கத்திற்கோ ஏங்குவது இல்லை. அதுவே வெற்றியாகும்." |
| 760226 - காலை உலா - மாயாப்பூர் |