Jump to content

TA/760222 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, ஒருவருக்கு இந்த பௌதிக உலகின் மீது வெறுப்பு ஏற்படாத வரை, அவர் இன்னும் ஆன்மீகப் புரிதலுக்குள் நுழையவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும். பக்திஹ் பரேஸானுபவோ விரக்திர் அன்யத்ர ஸ்யாத் (ஶ்ரீ.பா 11.2.42(1977)) இதுவே பக்திக்கான சோதனை. ஒருவர் பக்தித் தொண்டின் எல்லைக்குள் நுழைந்துவிட்டால், இந்த பௌதிக உலகம் அவருக்கு சற்றும் சுவையற்றதாகிவிடும். விரக்தி (பற்றின்மை). அதற்கு மேல் இதில் ஈடுபாடு இருக்காது. ஆர நாரே பாபா (சைதன்ய பாகவதம், மத்திய லீலை 13.225)."
760222 - சொற்பொழிவு SB 07.09.15 - மாயாப்பூர்