TA/760221 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இந்த உடல் அந்தவத் எனப்படும். அந்தா என்றால் அது ஒரு நாள் முடிந்துவிடும் என்று பொருள். நம் உடல் நிரந்தரமானது அல்ல, அது என்றாவது ஒரு நாள் அழிந்துவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். பௌதிகமான எதுவாக இருந்தாலும்—பூத்வா பூத்வா ப்ரலீயதே (ப.கீ 8.19 (1976))அதற்கென்று ஒரு பிறந்த தேதி இருக்கிறது, அது சில காலம் நிலைத்திருக்கிறது, பின்னர் அது அழிந்துபோகிறது. எனவே, ஆன்மீகக் கல்வி என்பது 'நான் இந்த உடல் அல்ல' என்ற புரிதலில் இருந்தே தொடங்குகிறது. இதுவே ஆன்மீகக் கல்வி ஆகும். பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய முதல் உபதேசமும் இதுவே தான், அதாவது 'நாம் இந்த உடல் அல்ல'." |
| 760221 - சொற்பொழிவு Festival Appearance Day, Bhaktisiddhanta Sarasvati - மாயாப்பூர் |