Jump to content

TA/760208 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்தச் சாதகமற்ற வாழ்க்கைப் சூழ்நிலையும் கிருஷ்ணரின் மற்றொரு கருணையே என்று யாரொருவரால் பார்க்க முடிகிறதோ... தத் தே நு கம்பாம் ஸுஸமீக்ஷமாண: (ஶ்ரீ.பா 10.14.8(1976)). 'துன்பங்கள் இருந்தாலும், அது கிருஷ்ணரால் கொடுக்கப்பட்டது அல்ல. எனது கடந்த கால தீவினைகளின் காரணமாகவே நான் துன்பப்படுகிறேன், மேலும் கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர், தற்போதைய துன்பத்தை விட பல நூறு ஆயிரம் மடங்கு அதிகமாக நான் துன்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால் கிருஷ்ணர் இந்த சிறிய துன்பத்தின் மூலம் முழு விஷயத்தையும் சரிசெய்கிறார்.' இதுவே ஒரு பக்தரின் பார்வையாகும்."
760208 - சொற்பொழிவு SB 07.09.01 - மாயாப்பூர்