TA/760206 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஈக்கள் புண் இருக்கும் இடத்தை தேடிப் போவதைப் போலவும், தேனீக்கள் தேன் இருக்கும் இடத்தை தேடிப் போவதைப் போலவும், இரண்டு உயிரினங்கள் இரண்டு தொழில்களைக் கொண்டுள்ளன: குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் நல்லவற்றைச் சேகரிப்பது. இவை இரண்டு... உயிரினங்களைப் போலவே. இவை இரண்டு வர்க்கங்கள். அதேபோல, குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் பல அயோக்கியர்கள் இருக்கிறார்கள்." |
| 760206 - காலை உலா - மாயாப்பூர் |