Jump to content

TA/760204 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனிதன் தான் ஒரு 'மூடன் (அறிவற்றவன்), எனவே தான் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வேதங்கள் கூறுகின்றன, 'அப்படியென்றால் குருவிடம் செல்'. தத்-விஞ்ஞானார்த்தம் ஸ குருமேவாபிகாச்சேத் (முண்டக உபநிஷதம் 1.2.12): 'நீ கற்றுக்கொள்ள விரும்பினால் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்'. ஆனால் அவன் மூடனாகவே இருந்து கொண்டு மனக்கற்பனை செய்து கொண்டிருந்தால், அவன் மூடனாகவே நிலைத்திருப்பான். அவனுக்கு ஒருபோதும் ஞானோதயம் கிடைக்காது. அவன் தொடர்ந்து... மூடா ஜன்மனி ஜன்மனி மாம் அப்ராப்யைவ (ப.கீ 16.20 (1976)). அவனால் இறைவனை அடைய முடியாது. பிறவிக்கு பின் பிறவியாக அவன் அப்படியே மூடனாகவே தொடர்வான்."
760204 - காலை உலா - மாயாப்பூர்