TA/760123 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ருண-கர்த்தா பிதா சத்ருர் மாதா சத்ருர் திசாரிணீ, ரூபவதீ பார்யா சத்ருஹ். மனைவி மிகவும் அழகாக இருந்தால், அவளும் எதிரிதான். மற்றும் புத்ரஹ் சத்ருர் அபண்டிதஹ். மகன் முட்டாளாக இருந்தால், அவனும் எதிரிதான். அவ்வளவுதான். இவர்களே குடும்பத்தில் உள்ள எதிரிகள். குடும்பத்தில் யாரும் எதிரியை எதிர்பார்ப்பதில்லை, ஆனால் சாணக்கிய பண்டிதர் குடும்பத்தில் உள்ள எதிரிகள் இவர்கள்தான் என்கிறார்: ருண-கர்த்தா பிதா சத்ருர் மாதா சத்ருர் திசாரிணீ, ரூபவதீ பார்யா சத்ருஹ். இப்போது ஒவ்வொருவரும் மிகவும் அழகான மனைவியைத்தான் ஏங்குகிறார்கள், ஆனால் சாணக்கிய பண்டிதரோ, 'அப்படியென்றால் நீங்கள் ஒரு எதிரியைக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்' என்று கூறுகிறார். இது என்ன வகையான நாகரிகம் என்று பாருங்கள். ஏனென்றால், நீங்கள் உங்கள் மனைவி மீது அதிக பற்றுக்கொண்டால், உங்களால் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியேறி சன்னியாசம் வாங்க முடியாது." |
| 760123 - காலை உலா - மாயாப்பூர் |