Jump to content

TA/760109 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சென்னை இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
". . .யத ஆயுர்-வ்யயஹ் பரம். பிரகலாத மஹாராஜர் கூறினார், தத் ப்ரயாஸம் ந கர்தவ்யம் (ஶ்ரீ.பா 7.6.3(1976)): "இத்தகைய முயற்சியை நீங்கள் செய்யக் கூடாது." சுரண்டல். சுரண்டல் என்று இல்லை; நான் சொல்ல வருவது என்னவென்றால், பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையின்றி முயற்சிப்பது. 'இயற்கையைச் சுரண்டி, பௌதிக ரீதியாக வளமாக இருங்கள்' என்பதுதான் நவீன நாகரிகம்."
760109 - காலை உலா - சென்னை