TA/760106 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அவர்கள் அனைவரும் முட்டாள்கள். நாம் அவர்களை மூடாக்கள், துஷ்க்ருதினோ மூடாக்கள் என்று அழைக்கிறோம். எனவே அவர்களுடைய கோரிக்கை நியாயமானது அல்ல. ஒரு மூடன்... உங்கள் சிறிய குழந்தை, 'அப்பா, எனக்கு ஒரு பீடி அல்லது சிகரெட் கொடுங்கள்' என்று கேட்டால், நீங்கள் கொடுப்பீர்களா? ஏகெனில் அவன் ஒரு மூடன். ஆனால் தந்தை புத்திசாலி—'இல்லை' என்று சொல்லிவிடுவார். அதேபோல, மூடாக்கள் 'இந்த மருத்துவமனையைத் திறக்கவும்' என்று கோரலாம். ஆனால் நாம் அதைச் செய்யப் போவதில்லை. நமக்குத் தெரியும்... நிச்சயமாக, உடலைப் பொறுத்தவரை மருத்துவமனை தேவைதான், ஆனால் ஏற்கனவே பல மருத்துவமனைகள் உள்ளன. தற்போது இல்லாத, உண்மையான மருத்துவமனையைத்தான் நாம் தொடங்குகிறோம். அதுவே நமது உன்னத நோக்கம், இது பெயரளவு தலைவர்களாலும் அரசியல்வாதிகளாலும் சாத்தியமற்ற ஒன்று." |
| 760106 - காலை உலா - நெல்லூர் |