Jump to content

TA/751217 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் எப்போது கிருஷ்ணரின் அதிகார வரம்பிற்குள் செல்கிறீர்களோ—ஸர்வ-தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் (ப.கீ 18.66 (1975))-அப்போதே மாயையின் ஆதிக்கம் இல்லாமல் போகிறது.சூரியன் உதித்த உடனே தானாகவே இருள் மறைந்துவிடுவதைப் போன்றது இது. இருளை விரட்டுவதற்கு நீங்கள் தனியாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. சூரியன் வந்தவுடன் எல்லாமே ஒளியமயமாகிவிடுகிறது.(வழியில் செல்பவரிடம்) ஹரே கிருஷ்ண. ஜெய. ஹரே கிருஷ்ண.மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே (ப.கீ 7.14 (1975)). இதுதான் வழிமுறை. இது மிக எளிய முறை. மாயையின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்குத்தான் பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரின் அதிகார வரம்பிற்குள் வருவதற்கு ஒரு நிமிடம் போதும். ஆனால் இந்த முட்டாள்கள் அதைச் செய்ய மாட்டார்கள்."
751217 - காலை உலா - மும்பாய்